Doubts melt as snow drops! Every effort kindle the flames! Flying, possible only by flapping the wings! Wings' flap improve only with practice! Wings alone do not achieve! It makes the efforts shine! Only then, the wings takes the pride! By delegating, it achieves! Just flap the wings, lifting the legs! All it takes, to lift it off the ground! Only then, birds fly! Leave the doubts aside with right kind of clarity, only then winning is possible! Only by clinging onto faith, you can achieve!
1 June 16, 2023, 16:40 0ஐயமென்பதும் கரைந்துவிடும் பனித் துளிகளென! முயற்சியென்னும் சுடரைத் தூண்டிவிடும் தூண்டுகோளாக! சிறகுகளை விரித்தால்தான் பறத்தல் சாத்தியப்படும்! பயிற்சியினை ஏற்றால்தான் சிறகுகள் மேன்மைப்பெறும்! என்றும் சிறகுகள் மட்டும் சாதித்துவிடுவதில்லை! முயற்சிக்குத் தோள் கொடுத்துக் கரைத்தேற்றி விட்டுத்தான் தானும் மேன்மை பெறுகிறது! சிறகுகளை அடித்தால் தான், கால்களை தரையிலிருந்து உயர்த்தினால்தான் பறக்கமுடியும்! முடியுமாவென்ற ஐயத்தை விடுத்தால் தான் நம்பிக்கையைப் பற்றினால் தான் சாதிக்க முடியும்!
4 September 10, 2023, 09:46 0Ziyaretçilerimize Reklamlar göstererek Inkspired’ı ücretsiz tutabiliriz. Lütfen AdBlocker’ı beyaz listeye ekleyerek veya devre dışı bırakarak bizi destekleyin.
Bunu yaptıktan sonra, Inkspired’i normal şekilde kullanmaya devam etmek için lütfen web sitesini yeniden yükleyin..